Translate

Tuesday, August 20, 2013

இளநீரில் என்ன சத்து இருக்கு?

         
                        
         இயற்கையின் கொடையானஇளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன.  வெயில்காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து  குளிர்ச்சியை தருகிறது.          
        எனர்ஜிமிகுந்த இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளதுகளைப்பைபோக்கி சுறுசுறுப்பை தரக்கூடியதுசெரிமான சக்தி கொண்டது.    

        எனர்ஜி மிகுந்த இந்த இளநீரில் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறதுகாரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும்  30மில்லிகிராம் மக்னீசியமும் உள்ளது தான் காரணம். இந்த இரு தாதுஉப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப்  புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டிவிடுகின்றன.

        காலையில் இளநீர் சாப்பிடுவது மிகமிக ஆரோக்கியமான பானமாகும்உடலுக்குச்சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய இயற்கை மருந்துசிறுநீரில்  கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால்தான் சிறுநீரகக்கோளாறு உள்ளவர்கள் மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகளின் சூட்டால் வெளியாகும் மஞ்சள்நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச்சொல்லுகிறார்கள்.

       இதில் கொழுப்பு இல்லைசர்க்கரையை கட்டுப்படுத்தும்தன்மை கொண்டதுகேன்சர் வராமல் தடுக்கிறதுவைரசுக்கு எதிராக போராடும் சக்தி  கொண்டது. எதிர்ப்புசக்தியை அதிகரிக்கவல்லதுஇதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட இளநீரை கோடைகாலத்தில் குடித்து பயன்பெறலாமே.


No comments:

Post a Comment