Translate

Showing posts with label Pine apple reduce belly. Show all posts
Showing posts with label Pine apple reduce belly. Show all posts

Friday, May 17, 2013

தொப்பையை குறைக்கும் அன்னாசி பழம்!!!

                                
       

       இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு 

தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி 

சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு 

வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, 

புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண 

சக்தியை அதிகரிக்கும்.