Translate

Showing posts with label Brain current. Show all posts
Showing posts with label Brain current. Show all posts

Wednesday, April 17, 2013

மூளையில் வருது மின்சாரம்!



                       “நாம் சாதாரணமாக 10 சதவீத மூளையைத்தான் பயன்படுத்துகிறோம். 100 சதவீதம் பயன்படுத்தினால், விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போல் இருப்போம்’’ என்று அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தகவல் சரியல்ல. உண்மையில் நமது உடலில் நூறு சதவீதம் வேலை செய்யும் உறுப்பு மூளைதான். ருசி, வாசனை, தொடுதலை அறிதல், சிந்தித்தல், பேசுதல் என நம் மூளை ஓயாது எந்நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது. 

மூளை பற்றிய சில தகவல்கள்...

*
வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோகிராம்.