Translate

Showing posts with label study will affect if u have red eyes. Show all posts
Showing posts with label study will affect if u have red eyes. Show all posts

Tuesday, September 17, 2013

கண் சிவந்தால் படிப்பு கெடும்


           சரியாகப் படிப்பதில்லை, எழுதுவதில்லை என பிள்ளைகளைப் பற்றி ஆசிரியர்களும் பெற்றோரும் நிறைய புகார் சொல்லி கேட்கிறோம். இதற்கு  படிப்பில் ஆர்வமில்லாதது மட்டுமே காரணம் என அர்த்தமில்லை. பார்வைக்கோளாறும் காரணமாக இருக்கலாம்.  அதிலும் குழந்தைகளைத் தாக்கும்  கெரட்டோகோனஸ் என்கிற பிரச்சனையாக இருந்து, அது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கபடாவிட்டால்  பெரிய ஆபத்தில் முடியலாம் என்கிறார்  குழந்தைகளுக்கான கண் நிபுணர் பிரவீண் கிருஷ்ணா.