Translate

Showing posts with label Remedies by Natural methods. Show all posts
Showing posts with label Remedies by Natural methods. Show all posts

Monday, May 6, 2013

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்


1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும்.   
  இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. 
துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப்  
  புண் ஏற்படாது.
3. 1/4
தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு  
  கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4  
  மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை  
  குறையும்.