இன்றைய
அவசர உலகில்
உடலுக்கு நிறைய
பாதிப்புகள் மற்றும்
பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஏனெனில் அனைவரும்
உடலுக்கு ஆரோக்கியத்தை
தரும் உணவுகளை
தவிர, மற்ற
உணவுகளையே அதிகம்
விரும்பி சாப்பிடுகின்றனர்.
மேலும் பழக்கவழக்கங்களும்
ஆரோக்கியமற்றதாக உள்ளன.
இதனால் உடலுக்கு
வேண்டிய சத்துக்கள்
கிடைக்காமல், உடலில்
பல பிரச்சனைகள்
ஏற்படுகின்றன. அதனால்
அந்த பிரச்சனைகளை
தவிர்க்க பலரும்
டயட்டை பின்பற்றுகின்றனர்.
மேலும் சிலர்
உடல் எடை
அதிகமாக உள்ளது
என்று டயட்டை
மேற்கொள்கின்றனர்.
