இயற்கையின் கொடையானஇளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெயில்காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து குளிர்ச்சியை தருகிறது.
எனர்ஜிமிகுந்த இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளது. களைப்பைபோக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது. செரிமான சக்தி கொண்டது.