பிரச்னை வந்தால்தான் தாங்க முடியாது...’ என்று சிலர் கூறக்
கேட்டிருப்பீர்கள். கேட்க இது வேடிக்கையாக இருந்தாலும், அன்றாட
வாழ்வில் ‘டர்...புர்’னு மூக்கை சிந்தியவாறு வாடிக்கையாக நாம்
பார்க்கும் மனிதர்கள் ஏராளம். இந்த சளித்தொல்லையை நீக்கும் அரிய
மருந்துச்செடியாக கருந்துளசியை குறிப்பிடலாம்.
