Translate

Showing posts with label Beetroot. Show all posts
Showing posts with label Beetroot. Show all posts

Sunday, March 17, 2013

பீட்ரூட் மருத்துவக் குணங்கள !!!



          பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம்

உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி 

தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் 

செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

        பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ 


சாப்பிடுறப்ப மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு,

பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.மற்ற 

கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு 

சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் 

கீரை குணமாக்கும்.

        மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, 


பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால்

 குடிச்சுட்டு வந்தால் குணம் கிடைக்கும்.