Translate

Showing posts with label Venthayakeerai will protect ur Heart. Show all posts
Showing posts with label Venthayakeerai will protect ur Heart. Show all posts

Tuesday, September 17, 2013

இதயத்தை பாதுகாக்கும் வெந்தயக்கீரை


         வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.   சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.   உடலுக்கு நல்ல பலம் தரும்.