Translate

Showing posts with label Mahimai of Vilavam. Show all posts
Showing posts with label Mahimai of Vilavam. Show all posts

Tuesday, September 3, 2013

வில்வத்தின் மகிமை :


       சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டுலிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும் . இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக ,சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப் படும் .வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது, அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும்சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும்.இதனைசிவமூலிகைகளின் சிகரம்எனவும் அழைப்பர் .