Translate

Showing posts with label follow things after sicerian. Show all posts
Showing posts with label follow things after sicerian. Show all posts

Monday, September 2, 2013

பெண்கள் சிசேரியனுக்குப் பிறகு கடைபிடிக்க வேண்டியவை?




       *தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும்
மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம்.

        *
சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.