Translate

Showing posts with label Curd-goods. Show all posts
Showing posts with label Curd-goods. Show all posts

Tuesday, May 7, 2013

தயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல நன்மைகள்

    பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை 

எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி 


ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் 

கட்டயமாக்கப்பட்டிருக்கு)

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.குளிர்ச்சியைத் தரும். நல்ல 


ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் 


ஜீரணமாகியிருக்கும்.