Translate

Showing posts with label Kidney diseses-remedies by saints. Show all posts
Showing posts with label Kidney diseses-remedies by saints. Show all posts

Tuesday, August 20, 2013

சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்

சிறுநீரகம்:


               இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத்தண்டுக்கு இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குலநீளமும், இரண்டு அங்குலஅகலமும், ஒரு அங்குலப்பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலைபோலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.