Translate

Showing posts with label Natural ways to maintain Insulin level. Show all posts
Showing posts with label Natural ways to maintain Insulin level. Show all posts

Saturday, September 7, 2013

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்


        
    இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு 
ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.