Translate

Showing posts with label Foods Tamil names. Show all posts
Showing posts with label Foods Tamil names. Show all posts

Friday, June 14, 2013

உணவுப்பொருட்களின் தமிழ் பெயர்கள்

தமிழில் டீக்கு "தேநீர்',

காபிக்கு "குளம்பி' என்று 
பெரும்பாலோருக்குத் தெரியும்.


மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!



சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்