Translate

Showing posts with label parotta. Show all posts
Showing posts with label parotta. Show all posts

Tuesday, April 9, 2013

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை




      தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி
கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

      இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது
பரோட்டாகடை . அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா,  சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .