Translate

Sunday, February 17, 2013

வேப்பங்காயின் மருத்துவ பயன்கள்



  • வைரஸ் காய்ச்சலால் தொழுநோய், சிறுநீர் சம்பந்தமான நோய்களுக்கு வேப்பங்காய் நல்ல பலன் தருகின்றது.
  • வேப்பங்காய் இரத்தமூலத்தையும், குடற் பூச்சிகளையும், சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும். எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு. 

 


  • வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.






  • வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

 

 
  • வேப்பம் பழத்தை அரைத்து சாற்றை எடுத்து தோல் புண், சொறி, சிரங்குகளில் பூச அவை குணம் பெறும்.


 


  • வேப்பங் கொட்டையை உடலில் உள்ள புண்களில் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காதபடி செய்ய வேப்பங்கொட்டையை அரைத்துப் பூசும் வழக்கம் கிராமங்களில் நிலவி வருகின்றது.



No comments:

Post a Comment