Translate

Wednesday, August 21, 2013

Care tips to CONTACT LENS:














1.    Avoid wearing contact lenses while swimming as there are bacteria in the water that can adhere to your lenses and cause infections. If you do swim with your contacts, you should wear goggles over them and you should disinfect them immediately afterwards.


2.    You should never share your contact lenses with anyone as it may cause an eye infection.

Human Brain Analysis

                                   Man vs. Woman


1. MULTITASKING:

Women - Multiple process
Women's brains designed to concentrate multiple task at a time.
Women can Watch a TV and Talk over phone and cook.


Men - Single Process
Men's brains designed to concentrate only one work at a time. Men can not watch TV and talk over the phone at the same time, they stop the TV while Talking. They can either watch TV or talk over the phone or cook.

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

                            


   




 மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்னகாரணம்? தேடிப்பார்ப்போம் வாருங்கள்.

        கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்தெரியாது. ஆனால், அதற்குப்பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. 

Periodic table symbols derived from Latin, German name

Symbol derived from the Latin name:

Stibium (Sb) - Antimony

Cuprum (Cu) - Copper

Aurum (Au) - Gold

Ferrum (Fe) - Iron

Tuesday, August 20, 2013

சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்

சிறுநீரகம்:


               இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத்தண்டுக்கு இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குலநீளமும், இரண்டு அங்குலஅகலமும், ஒரு அங்குலப்பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலைபோலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.

இளநீரில் என்ன சத்து இருக்கு?

         
                        
         இயற்கையின் கொடையானஇளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன.  வெயில்காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து  குளிர்ச்சியை தருகிறது.          
        எனர்ஜிமிகுந்த இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளது. களைப்பைபோக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது.  செரிமான சக்தி கொண்டது.    

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD

                          

Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign
Alt + 0182 ...¶.....paragr ­aph mark