Translate

Thursday, September 19, 2013

Directorate of Vigilance and Anti-corruption


Directorate of Vigilance and Anti-corruption:

        By clicking this link u can know more details about Vigilance. 
you can protect the world from CORRUPTION in your life by knowing these details only.
  Before click this link, you should take pledge yourself that, "I won't involve in this crime".



Tuesday, September 17, 2013

இதயத்தை பாதுகாக்கும் வெந்தயக்கீரை


         வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும்.   சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.   உடலுக்கு நல்ல பலம் தரும்.

கண் சிவந்தால் படிப்பு கெடும்


           சரியாகப் படிப்பதில்லை, எழுதுவதில்லை என பிள்ளைகளைப் பற்றி ஆசிரியர்களும் பெற்றோரும் நிறைய புகார் சொல்லி கேட்கிறோம். இதற்கு  படிப்பில் ஆர்வமில்லாதது மட்டுமே காரணம் என அர்த்தமில்லை. பார்வைக்கோளாறும் காரணமாக இருக்கலாம்.  அதிலும் குழந்தைகளைத் தாக்கும்  கெரட்டோகோனஸ் என்கிற பிரச்சனையாக இருந்து, அது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கபடாவிட்டால்  பெரிய ஆபத்தில் முடியலாம் என்கிறார்  குழந்தைகளுக்கான கண் நிபுணர் பிரவீண் கிருஷ்ணா.

காலை உணவுக்கு பின் பால் அருந்தினால் பல் துவாரங்களை தடுக்கும்


       காலை உணவில் சர்க்கரை கூளவகைகள் உண்ட பிறகு பால் ஒரு கிளாஸ் குடித்தால் பல் துவாரங்களை தடுக்க முடியும் என்று இந்திய வம்சாவளி விஞ்ஞானிகளில் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க பல் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி படி, காலை உணவில் சர்க்கரை தானியத்தை உண்ட பிறகு பால் ஒரு கிளாஸ் உட்கொள்வதனால் பிளேக் அமில அளவுகளை குறைக்கிறது மற்றும் பல் துவாரங்களிலிருந்து பாதுகாக்கிறது. 

Monday, September 16, 2013

Top 7 Home Remedies for yellow Teeth:


1. Baking soda is one of the best ingredients that you can use to get rid of your yellow teeth. You can make a whitening mouthwash with baking soda by mixing two tablespoon of baking soda with one cup of cold water.

2. Strawberries contain good amount of vitamin C, which help in making your teeth whiter. Take a few strawberries and grind them to make a paste. Now use this paste to rub your teeth gently. If done twice daily for a few weeks, the yellow tinge on your teeth will vanish.

ஓர் எழுத்து ஒரு சொல் !


            ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

        ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

Saturday, September 14, 2013

ஆண்களின் முகம் பளபளக்க ஆயுர்வேதம் சொல்லும் அற்புதமான யோசனைகள் !


         ஆண் சருமத்தின் அடியில் அதாவது தாடி ரோமத்தின் வேரில் அதைச் சுற்றி நான்கு புறத்திலும் சிறு கொழுப்புக் கோளங்கள் இருக்கின்றன. இந்தக் கோளங்களிலிருந்து பிசுபிசுப்புள்ள திரவக்கசிவு மயிர்க்கால்களின் வழியாக தோலின் மேல் பகுதி வரை வந்து தோல் வறண்டு போகாமல் வழவழப்புடன் இருக்க உதவுகிறது

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?



         விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

Tuesday, September 10, 2013

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசரத்தேவைக்கான தொடர்பு எண்கள்



அவசர உதவி அனைத்திற்கும்————–911
வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
போலீஸ் SMS :- ———————————-9500099100

Monday, September 9, 2013

MIRACLE DRINK ... KILLS CANCER CELLS TOO....

       

                 This MIRACLE DRINK has been circulating for a long time long
ago.It is worth your while to take note. There is a celebrity Mr. Seto who swears by it. He wants to make it public to draw the
attention of people who have cancers. This is a drink that can protect bad cells forming in your body or it will restrain its growth! Mr. Seto had lung cancer.

10 Superfoods In One Delicious Salad: Why Tabouli Is Such A Healthy Dish

            Growing up in a Mediterranean home, I was fortunate to experience the benefits of healthy eating at an early age. I came across an article that noted tabouli, a Lebanese salad, was ranked as one of the healthiest dishes. If you don’t mind the dicing and chopping, tabouli is not only fresh and healthy, but also offers a variety of tastes, textures, and colors.

Saturday, September 7, 2013

Stomach related Problems and Remedies???? !!!!!!...


அல்சர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்ன?

          உணவு கட்டுப்பாடு, இயற்கை முறையில் உற்பத்தி செய்த உணவு பொருட்களை உட்கொள்வது மற்றும் சிறந்த உணவு பழக்க வழக்கம் முதலியவற்றை கையாண்டால் அல்சர் ஏற்பட வாய்ப்பில்லை. அல்சர் வந்த பிறகு உணவு கட்டுப்பாடு, நேரத்திற்கு உணவு அருந்துதல் மற்றும் மருந்து ஆகியவற்றை கடைபிடித்தால் அல்சர் பிரச்னைக்கு தீர்வு காணலாம். மேலும் அல்சரை உருவாக்குகிற ஹெச் பைலரி கிருமிகளை பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்து அதற்கேற்றாற் போல் மருந்து எடுத்து கொண்டால் அல்சரை குணப்படுத்தலாம்.

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்


        
    இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு 
ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.     

ஆபத்தாகும் மாத்திரைகள்




            சிலர் காய்ச்சல் தலைவலி என எதற்கு எடுத்தாலும் அதிகம் எடுத்து கொள்ளும் ஒரு மாத்திரை பாராசிடம்மல். தொடர்ந்து அதிகமாக பாராசிடம்மல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.